ஞாயிறு, 15 ஜூன், 2014
டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
தென் தமிழகத்தில் தேவேந்திரகுல மக்கள் மீது நடத்தப்படும் தொடர் வன்முறை சம்பவங்களை கண்டித்தும் உ.பியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையும் கண்டித்தும் ஜூன்-16ல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைமுன்பு காலை 10 மணிக்கு டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

சனி, 7 ஜூன், 2014
திமுக கூட்டணி தோற்க என்ன காரணம்? கிருஷ்ணசாமி, விளக்கம் ...........
சென்னை: அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒத்துழைப்பாலும், பணத்தாலும் வாங்கப்பட்டது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார். திமுக தலவைர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி சென்னையில் நேற்றிரவு நடைபெற்றது. அதில் கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். விழாவில் கிருஷ்ணசாமி பேசுகையில், "திமுக கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்றுதான் எதிர்பார்த்திருந்தோம். போட்டியிட்ட 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று நாங்கள் எண்ணாவிட்டாலும், 18 முதல் 20 தொகுதிகளை கைப்பற்றும் நம்பிக்கை இருந்தது. அதிமுக அமைச்சர்கள் பிரச்சாரம் செய்யப்போன இடங்களில் பொதுமக்கள் அடித்து விரட்டப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வந்தன. ஜெயலலிதா பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற மக்களிடம் எழுச்சி இல்லை. இதையெல்லாம் பார்த்து, உளவுத்துறையை வைத்து ஜெயலலிதா தேர்தல் நிலவரத்தை ஆய்வு செய்தார். அதிமுக இறங்குமுகமாக இருப்பதை உளவுத்துறை சுட்டிக்காட்டியது. எனவேதான் தமிழக தேர்தல் அதிகாரிகளை உடந்தையாக்கிக் கொண்டு வெற்றியை பறிக்க ஜெயலலிதா முடிவு செய்தார். ஜம்மு காஷ்மீரில் கலவரம் இல்லாத நாள் கிடையாது, வடகிழக்கு மாநிலங்களில் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து கலவரம் இருந்து வருகிறது. அங்கெல்லாம் சட்டப்பிரிவு 144ன்கீழ் தடை உத்தரவை பிறப்பிக்காதபோது, அமைதி பூங்காவான தமிழகத்தில் தடை உத்தரவை பிறப்பித்தது தேர்தல் ஆணையம். ஏப்ரல் 20ம்தேதிவரை திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று இருந்த நிலை, அதன்பிறகு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததால் மாற்றப்பட்டது. அதிமுக வெற்றியை பெறவில்லை, வாங்கியுள்ளது. எதிர்வரும் காலங்களில் 144 தடையுத்தரவுக்கான விடையை திமுக கூட்டணி கண்டுபிடிக்காமல், அம்பலப்படுத்தாமல் விடக்கூடாது" என்றார்.தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தாக்குதல் : டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி..
சென்னை: ‘ தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடந்து வரும் தாக்குதல் குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று அளித்த பேட்டி:
தென் தமிழகத்தில் அண்மை காலமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உதாரணமாக, கடந்த மே மாதம் நெல்லை தனியார் பேருந்து ஓட்டுனர் கொலை செய்யப்பட்டுள்ளார். சங்கரன் கோவில் அருகே உடப்பன் குளத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் தாலுகா மணக்கரை கிராமத்தில் 30 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் தான் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் தயங்குகின்றனர். மூன்று சம்பவங்களிலும் ஒரு குற்றவாளிகள் கூட இது வரை கைது செய்யப்படவில்லை.
தென் தமிழகத்தில் அண்மைகாலமாக பெரிய அளவிற்கு சாதிய மோதல்கள் குறைந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 20 தினங்களில் நடந்துள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தொடர் சம்பவங்கள் ஆழ்ந்த கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இச்சம்பவத்தை கண்டித்து விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் பின்னர், ஆளுநரை சந்தித்து மனு கொடுக்கப்படும். அதன் பின்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமர், உள்துறை செயலாளரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடந்து வரும் தாக்குதல் குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி ....
தன் கட்சியினருக்கு ஒரு பிரச்சனை என்றால் கடும் கண்டனம் தெரிவிக்கும் ஜெயலலிதா.தென் தமிழகத்தில் கடந்த இரண்டு வாரம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தொடர் வன்முறைக்கு ஜெயலலிதா ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்?....
டாக்டர் கிருஷ்ணசாமி..‘ தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடந்து வரும் தாக்குதல் குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி ....
சென்னை: ‘ தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடந்து வரும் தாக்குதல் குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று அளித்த பேட்டி:
தென் தமிழகத்தில் அண்மை காலமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உதாரணமாக, கடந்த மே மாதம் நெல்லை தனியார் பேருந்து ஓட்டுனர் கொலை செய்யப்பட்டுள்ளார். சங்கரன் கோவில் அருகே உடப்பன் குளத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் தாலுகா மணக்கரை கிராமத்தில் 30 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் தான் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் தயங்குகின்றனர். மூன்று சம்பவங்களிலும் ஒரு குற்றவாளிகள் கூட இது வரை கைது செய்யப்படவில்லை.
தென் தமிழகத்தில் அண்மை காலமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உதாரணமாக, கடந்த மே மாதம் நெல்லை தனியார் பேருந்து ஓட்டுனர் கொலை செய்யப்பட்டுள்ளார். சங்கரன் கோவில் அருகே உடப்பன் குளத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் தாலுகா மணக்கரை கிராமத்தில் 30 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் தான் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் தயங்குகின்றனர். மூன்று சம்பவங்களிலும் ஒரு குற்றவாளிகள் கூட இது வரை கைது செய்யப்படவில்லை.
தென் தமிழகத்தில் அண்மைகாலமாக பெரிய அளவிற்கு சாதிய மோதல்கள் குறைந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 20 தினங்களில் நடந்துள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தொடர் சம்பவங்கள் ஆழ்ந்த கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இச்சம்பவத்தை கண்டித்து விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் பின்னர், ஆளுநரை சந்தித்து மனு கொடுக்கப்படும். அதன் பின்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமர், உள்துறை செயலாளரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.இந்த பேட்டியின் போது மாநில அமைப்புச் செயலாளர் வி.கே அய்யர் அவர்கள் உடனிருந்தார்.

புதிய தமிழகத்தின் போரட்டமும் தொடரும்.மணக்கரை,தூத்துக்குடி
ஆதிக்க சமூகத்தின் அடக்குமுறைக்கு எதிரான புதிய தமிழகத்தின் போரட்டமும், அதன் வெற்றியாக 1, குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர், 2, முதன் முறையாக உரிய இழப்பீடு உடனடியாக டி.ஆர்.ஓ முன்னிலையில் வழங்கப்பட்டது, 3, டாஸ்மாக் கடை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பிக்கபட்டது, 4, தனி ரேஷன் கடை, பாலம், மேலும் கோரிக்கைகள் பரீசிலனைகள் நடந்து கொண்டும், புதிய தமிழகத்தின் போரட்டமும் தொடரும்.மணக்கரை,தூத்துக்குடி.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)