எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 20 டிசம்பர், 2016

விருதுநகரில் 05.12.2015ல் ....மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .. டாக்டர் . க . கிருஷ்ணசாமி M.D..M.L.A.,அவர்கள் .தலைமையில் தொடங்குகிறது ...!!!. மாபெரும் மக்கள் இயக்கம் ....!!!..................

....மாநிலம் முழுவதும் பேரணி , பொதுக்கூட்டம் .....பள்ளர், குடும்பர், காலாடி, பன்னாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என ஆறு விதமான பெயர்களில் .அழைக்கப்படும். ஒரே இன மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைத்திட வேண்டும்...தேசிய தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அவருடைய பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும்.பாராளுமன்றத்தில் தேசிய தலைவர் இம்மானுவேல் சேகரன் அவர்கள் சிலையை நிறுவிடவும் ,
தேவேந்திர குல இன மக்களை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கி சிறப்பு பட்டியல் உருவாக்கி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.மருதநில மக்கள் எனும் நெல்லின் மக்களாம் தேவேந்திரகுல வேளாளர்களின் சமுக பொருளாதார மேம்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி நடத்தும் மாநிலம் தழுவிய மும்முனை .போராட்டத்திற்கு தேவேந்திரகுல மக்களே அலைகடலென திரண்டு வாரீர்..!!!. ஆதரவு தாரீர் ..!!!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக