
முந்தைய திமுக ஆட்சியில் இருந்த மின் திட்டத்தையும் சீர்படுத்தவில்லை. புதிய மின்திட்டம் எதையும் கொண்டு வரவில்லை. மின் வாரியத்தில் கடுமையான நிர்வாக சீர்கேடும், மெகா ஊழலும் நடக்கிறது. மின்வாரியத்தின் உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கட்டண உயர்வை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில், விழுப்புரத்தில் வரும் 19ம் தேதி காலை எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக