எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 7 ஜூன், 2011

ஒட்டப்பிடாரம் தொகுதியில் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் வெற்றி

 

!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகு‌தி‌யி‌ல் போ‌ட்டி‌யி‌ட்ட புதிய தமிழகம் கட்சி தலைவ‌ர் டாக்டர் கிருஷ்ணசாமி அபார வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி 71330 வாக்குகள் பெற்றார். இவரை எ‌தி‌‌ர்‌த்து போ‌ட்டி‌யி‌ட்ட ‌தி.மு.க. வே‌‌ட்பாள‌ர் எஸ்.ராஜா 46,204 ‌வா‌க்குகள் பெற்றார்.
  1. இதன் மூலம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2வது முறையாக வெற்றி பெற்று இருக்கிறார். அவர் தன்னை அடுத்து வந்த தி.மு.க. வேட்பாளர் சௌ.ராஜாவை, 25,126 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக