புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்களை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர். அவர்களை புதிய தமிழகம் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் வே.க.அய்யர், துறைமுகம் கண்ணன், பாஸ்கர் மதுரம் ஆகியோர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக