எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 28 டிசம்பர், 2016

புதிய தமிழகம் கட்சி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல் ..2001.. திமுகவுடன் தொகுதி உ டன்பாடு 10 சட்டமன்ற தொகுதிகள் ...!!!.

புதிய தமிழகம் கட்சி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல் ..2001.. திமுகவுடன் தொகுதி 
உ டன்பாடு 10 சட்டமன்ற தொகுதிகள் ...!!!.
1.ஓட்டபிடாரம் ... .......39,000
2.சங்கரன்கோவில் ... 42,738
3.வாசுதேவநல்லூர் ...36,467
4. பரமக்குடி .................48,000
5. குளத்தூர் ..................34,000
6. வால்பாறை .............30,000
7. நாமக்கல் ..................39,000
8. நிலக்கோட்டை .......30,478
9. வலங்கைமான் ........31,200
10. சேடப்பட்டி .............27,000..ம் .... வாக்குகளை பெற்றோம் . ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை .. காரணம் அன்றைய திமுக ஆட்சிக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களின் எண்ணம் இருந்தது ... தென் மாவட்டங்களில் கணிசமான வாக்கு பலம் உ டைய மதிமுக, கடைசி நேரத்தில் திமுக அணியில் இருந்து வெளியேறியது ... பாஜக திமுக கூட்டணியில் இருந்ததால் சிறுபான்மை மக்கள் வாக்களிக்கவில்லை ... முதன் முதலாக தேவேந்திரர் சமுகத்தின் அரசியல் இயக்கம் 10 சட்டமன்ற தொகுதிகளை பெற்றதை சில ஆதிக்க சக்திகள் விரும்பவில்லை ... எல்லாவற்றிற்க்கும் மேலாக மாவீரன் பசுபதிபாண்டியனுக்கு போயஸ் கார்டன் கதவு திறந்தது , எதற்க்காக தேவேந்திர குல மக்களின் கோரிக்கைகளுக்காக அல்ல , எப்படியாவது டாக்டர் அய்யா அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற அதிமுகவின் எண்ணத்தை நிறைவேற்று வதற்காக , குறைத்த வாக்கு வித்தியாசத்தில் { 630} டாக்டர் அய்யா அவர்கள் தோல்வியை தழுவினார்கள் .. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா ..?... பழைய வழக்குகளை தூசு தட்டி டாக்டர் அய்யா அவர்களை நள்ளிரவில் கைது செய்ததுதான் .... 2001ல் இருந்து 2006 வரை நமக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விட்டது ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக