தேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் ....!!!!.. புறக்கணிக்கும் திராவிட ஆட்சிகள் ..!!!!.. .........................................பிறவி போராளி .டாக்டர் . க . கிருஷ்ணசாமி ..M .D .M .L .A அவர்கள் 1993 ம் ஆண்டு தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பை - தொடங்கினார் ..
மதுரையில் தொடக்கம் - கூட்டமைப்பின் தலைவராக தலைவர் தேர்வு.
மதுரையில் தொடக்கம் - கூட்டமைப்பின் தலைவராக தலைவர் தேர்வு.
1994 தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு எனப் பெயர் மாற்றம்.
1995 கொடியன்குளம் தேவேந்திர் கிராமம் அழிப்பு - வன்முறைக்கு எதிராக முதல் குரல் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராடுதல் - இழப்பீட்டுத் தொகை வழங்க கோரிக்கை - நீதிமன்றத்தில் வழக்கு - டெல்லியில் போராட்டம்...சென்னையில் அன்றைய அதிமுக அரசின் அடக்குமுறைகளை நீதிமன்றத்தின் மூலம் முறியடித்து சென்னையில் மாபெரும் கண்டன பேரணி ... தேவேந்திரர் சமுக தலைவர்கள் , பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு ...
1996 தமிழக சட்டமன்றத்திற்கு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் தனித்து போட்டி ஒட்டப்பிடாரம் தொகுதியில் - வெற்றி. (1996 - 2001 சட்டமன்ற உறுப்பினர் பணி)... போட்டியிட மற்ற 5 தொகுதிகளில் 15,000க்கும் மேற்பட்ட வாக்குகள் ..
1997 டிசம்பர் 15, புதிய தமிழகம் அரசியல் கட்சி தொடக்கம்... இதில் மிக முக்கியமான விடயம் அதிமுக அரசுக்கு எதிராக தேவேந்திர குல மக்கள் திமுகவை ஆதரித்தனர் ... தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தனித்து போட்டியிட்டது ...டாக்டர் அய்யா அவர்களை திமுக கூட்டணியில் சேர்த்துக்கொள்ள திராவிடர் கருணாநிதி விரும்பவில்லை .. ஆனால் நமது கோரிக்கைகளை நிறைவேற்றினாரா கருணாநிதி..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக