28.09.2015....ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னை விருந்தினர் மாளிகை அருகே, அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் ...... இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் .கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, புதிய தமிழகம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காரணமான கோகுல்ராஜ் கொலைவழக்கு குற்றவாளிகளையும், பள்ளிப்பாளையம் மில் அதிபர் கொலைவழக்கு குற்றவாளிகளையும் கைது செய்து விசாரிக்க வலியுறுத்தப்பட்டது.
குற்றவாளிகளுக்கு துணை போகும் காவல்துறையைக் கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக