எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 27 ஜனவரி, 2014

புதிய தமிழகம் கட்சி கிளைப் பொறுப்பாளர்கள் பதவியேற்பு மற்றும் பாராட்டு விழா!

புதிய தமிழகம் கட்சியின் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி புதிய கிளைப் பொறுப்பாளர்கள் பதவியேற்பு மற்றும் பாராட்டு விழா 26.01.2014 அன்று தென்காசி இசக்கி மஹாலில் தன்மான தானைத் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவில்லிப்புத்தூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6000 கிளை, இளைஞரணி, மகளிரணி பொறுப்பாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக