எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 19 டிசம்பர், 2014

திருவாரூர் ..புதிய தமிழகம் கட்சி சார்பில் ..நிறுவனர். டாக்டர் கிருஷ்ணசாமி..M.D.M.L.A. அவர்கள் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம். ,..

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிஒன்றியம்  தென்பாதிகிராமத்தில்

தேவேந்திரகுல  மக்கள் மீது  நடைபெற்றுவரும் ஒடுக்குமுறைக்கு கண்டணம் தெறிவித்தும்...

கோட்டூர் ஒன்றியம்

பனையூர்

தேவேந்திர

படுகொலைகளை

கண்டித்தும் ..புதிய தமிழகம் கட்சி சார்பில் ..நிறுவனர். டாக்டர் கிருஷ்ணசாமி..M.D.M.L.A. அவர்கள் தலைமையில் கண்டண  ஆர்ப்பாட்டம்..

நாள்.27.12.2014..இடம்.வருவாய்

கோட்டாச்சியர் அலுவலகம்..திருவாரூர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக