எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 25 ஜூலை, 2013

புதிய தமிழக கட்சியின் ஆளுமையால் மிரண்டுபோனது நெல்லை...


அரசு பயங்கரவாதம் என்ற கடிவாலங்களை உடைத்து எரியும் அளவில் அனல் பறக்கும் உரைவீச்சு, 17 மாஞ்சோலை போராளிகளுக்கு வீர வணக்கம் நிகழ்துவதற்கு முன்பு நெல்லை ரயில் நிலையத்தில் நடந்த கண்டன கூட்டம்.அதன் பிறகு நடந்த அமைதி ஊர்வலம் அதில் பங்கேற்ற மக்கள் வெள்ளத்தில் சம்பித்தது நெல்லை.

நேற்று வந்த செய்தி அறிக்கை: அரசு எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தால் மாஞ்சோலை போராளிகளுக்கு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நினைவு தூணை
அமைக்க புதிய தமிழகம் நிச்சியம் முயற்சி 
எடுக்கும் என்று மருத்துவர் கிருஷ்ணசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக