எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 1 ஜூலை, 2013

லால்குடியில் புதிய தமிழகம் உண்ணாவிரதம்


லால்குடியில் புதிய தமிழகம் உண்ணாவிரதம்


லால்குடி, : லால்குடியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ் நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற் றது.
 ஒன்றிய செயலாளர் நம்பிராஜ் தலைமை வகித்தார். தொண்டரணி செயலாளர் மணிகண் டன், மகளிரணி தலைவி கலாவதி, அவைத்தலை வர் செல்வமணி, ஒன்றிய பொறுப்பாளர்கள் பிர பாகர், செல்வமணி ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.  புதிய தமிழகம் கட் சியின் மாநில தலை வர் டாக்டர் கிருஷ்ண சாமி கலந்து கொண்டு பேசி னார்.
நகர செயலாளர் சர வணன் வரவேற்றார். புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் முருகானந் தம் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக