எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 7 அக்டோபர், 2011

அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம்: கிருஷ்ணசாமி







புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,


திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதில்லை என புதிய தமிழகம் முடிவு செய்கிறது. எனவே, புதிய தமிழகம் தொண்டர்களும், ஆதரவாளர்களும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என உயர்மட்டக்குழு கேட்டுக்கொள்கிறது.


இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக