எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 13 அக்டோபர், 2012

சபாநாயகரை வாழ்த்தி டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு

இந்தியாவில் உள்ள வேறு எந்த பேரவையிலும் அருந்ததிய சமுதாயத்தை சேர்ந்தவருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படவில்லை. தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது. பாரபட்சமற்ற, கண்ணியம் மிக்க சபாநாயகராக நீங்கள் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): 1955ம் ஆண்டிற்கு பிறகு தமிழக சட்டபேரவையில் மீண்டும் ஒரு அருந்ததி இனத்தவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுகவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள 2 கோடி தலித்மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக